இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக திறந்துவைப்பு…


கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07.12.19) திறக்கப்பட்டது. பிரதமர் மகிந்த ராஜக்ஸ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக நகர வளவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இரவு விசேட வான வெடி நிகழ்வும் இடம்பெற்றது. நேரடி வெளிநாட்டு முதலீட்டு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டமான இந்த திட்டம் 2014 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.