இலங்கை பிரதான செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ்

 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன் , யாழ்.பல்கலை கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.பல்கலை கழக முன்றலில் காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு  பல்கலைகழக சமூகம் , மாணவர்கள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை நல்கி இருந்தனர்.   #விசேடதேவையுடைய  #மாணவர்களுக்கு  #நிதி   #கார்வோஷ் #யாழ்.பல்கலை
 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.