இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இன்று (03) ஆரம்பித்து வைத்து ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையை அடுத்து, நாடாளுமன்றம், பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 தனக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் 3 வது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முடிவுக்கு கொண்டு வந்தார். அதற்கமைய எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இன்று (03) ஆரம்பித்து வைத்து ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையை அடுத்து, நாடாளுமன்றம், பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். பின்னர் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.