இந்தியா பிரதான செய்திகள்

கோட்டா மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழப்பு


ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 110 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.  டிசம்பர் மாதம் 100 குழந்தைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 10 குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #கோட்டா  #மருத்துவமனை  #குழந்தைகள் #உயிரிழப்பு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.