உலகம் பிரதான செய்திகள்

கடும் புயலில் சிக்கிய அமெரிக்காவில் எண்மர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வீசிய கடுமையான புயல் காரணமாக குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ், லூசியானா மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதேநேரம், புயல் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், புயலினால் அமெரிக்காவின் 5 பிராந்தியங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது. புயலைத் தொடர்ந்து மிச்சிகன், நியூயோர்க் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap