இலங்கை பிரதான செய்திகள்

சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் பூதவுடலுடன் காத்திருப்பு

புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் காவல்துறையினரால் தடுப்பு.  ஒரு தரப்பினர் சடலம் எரிக்க எதிர்ப்பு தெரிவித்து மயானத்தின் காத்திருப்பு #புத்தூர்  #மயானம் #காத்திருப்பு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.