Home இலங்கை கொரோனா – இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது..

கொரோனா – இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது..

by admin

இலங்கையில் இதுவரையில் 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டு உள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் நாடளாவிய ரீதியில் உள்ள 18 வைத்தியசாலைகளில் 222 சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More