உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானிய பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது


பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து டிவுனிங் வீதியலமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே பிரித்தானிய இளவரசர் சார்ளசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது  #பிரித்தானிய  #பிரதமர்  #கொரோனா #பொரிஸ்ஜோன்சன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.