உலகம் பிரதான செய்திகள்

கொரோனா – பிரித்தானிய இறப்புகள் 1,228 ஆக உயர்ந்தன – 19,522 பேர் பாதிக்கப்பட்டனர்….

கொரோனா வைரஸ் தொற்றுக்காரமாக பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கை 1,228 ஐ எட்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 209 பேர் வைரஸால் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (28.03.20) மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் இந்த எண்ணிக்கை பிரித்தானியா முழுவதும் 1,019 ஆக இருந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் தொற்றின் ஆரம்பத்தில் இருந்து மொத்தம் 127,737 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 19,522 பேர் தொற்றுக்கு உட்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap