இலங்கை பிரதான செய்திகள்

உத்தரவை மீறி பயணித்த மோட்டார்வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் – மூவர் காயம்

 
ஊரடங்கு நேரத்தில்  காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பாணந்துறை எகொட உயன பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  #மோட்டார்வாகனம்  #துப்பாக்கிப்பிரயோகம்    #ஊரடங்கு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.