ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிக் விமான கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்ததாகவும், நிதிச் சலவையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதயங்க கடந்த பெப்ரவரி 14ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #உதயங்கவீரதுங்க #பிணை #விடுதலை #மிக்
Add Comment