உலகம் பிரதான செய்திகள்

கொரோனா – பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் 439 மரணங்கள் – மொத்த எண்ணிக்கை – 5413 – பாதிப்பு – 51,608…


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 439 பேர் பலியாகி உள்ளதாக NHS உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 5413 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றய தொகையான 47,806ல் இருந்து 51,608 ஆக உயர்த்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.