Home உலகம் 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 881 மரணங்கள் – மொத்த இறப்புக்கள்  7978 ஆக உயர்ந்தன…

24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 881 மரணங்கள் – மொத்த இறப்புக்கள்  7978 ஆக உயர்ந்தன…

by admin

பிரித்தானியாவில்  கடந்த 24 மணி நேரத்தில்    881 இறப்புகள் பதிவாகி உள்ளது. இதனையடுத்து பிரித்தானியாவின் மொத்த இறப்புக்கள்  7978 ஆக அதிகரிதுள்ளன. இந்த நிலையில்  கொரோனா தொற்றுக்கு உள்ளான 4,344   புதியவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து இதுவரை பிரித்தானியாவில் மொத்தமாக    65,077 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக இனம்காணப்பட்டு உள்ளனர். எனினும் வெகுஜன பரிசோதனை பரவலாக்கப்படாத நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More