இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சமுர்த்தியின் பங்களிப்புக்கான நன்றிகளும், இதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும்…..

05.04.2020

பணிப்பாளர்; நாயகம்,

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்,

செத்சிரிபாய,

பத்தரமுல்ல

கொரோனா காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் காலத்தில் சமுர்த்தியின் பங்களிப்புக்கான நன்றிகளும் இதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும்.

உலகில் அநேக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று இலங்கையிலும் மிகவேகமாகப் பரவிவருகின்றதை தொடர்ந்து நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெடுப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசும், தனியார் அமைப்புக்களும் தனிநபர்களுமாகப் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன..

இத்தகைய சந்தர்ப்பங்களில்; வறிய – இலகுவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையிலுள்ள   மக்களுக்கு சமுர்த்தி போன்ற சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் முக்கியமானவை. இவ்வகையில் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதியால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 23 மார்ச் 2020 அன்று அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட நிவாரண நடவடிக்கைகளில் சமுர்த்தி பயனாளிகளுக்கான வட்டியில்லாக் கடனும் முக்கியமானது. இதன்படி, சமுர்த்தி பயனாளிகளுக்கான  வட்டியில்லா மீளத்;திருப்பியளிக்கக் கூடிய கொடுப்பனவாக ரூபா.10000 வழங்குவதென அறிவிக்கப்பட்டது.

இந்தக் கடன் கொடுப்பனவு இலங்கையின் பல பகுதிகளிலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களதும், கிராமசேவையாளர்களதும், உள்ளூர் தொண்டர்களதும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் பாராட்டுக்குரியது. ஆயினும், அவசர முன்னெடுப்புக்கள் காரணமாக பல குறைகளையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

உதாரணமாக,

 • இந்த கடன் பெறுவதற்கு சமுர்த்தி உரிமையுள்ளவர்களில் யாருக்குத் தகுதி உள்ளது, கடன் தொகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது, கடன் வழங்கப்படப் போகும் விதம் (உலர் உணவுப் பொருட்களாகவா பணமாகவா அல்லது வேறுவிதத்திலா) போன்றன தெளிவில்லாது இருந்தமை
 • இந்தத் தொகையை வழங்கும் போது மக்களையும் உத்தியோகத்தர்களையும் கொரோனா தொற்று தாக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவரப் பின்பற்றப்படாமை, சமூக விலகலைக் கடைப்பிடிக்கக் கூடிய முறைகள் எல்லா இடங்களிலிலும் சரிவர அறிமுகப்படுத்தப்படாமை.
 • சில் இடங்களில் மக்களுக்கும், சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டமை. பசியிலும் குழப்பத்திலும் இருந்த மக்கள் ஏசித்துரத்தப்பட்டமை.
 • சமுர்த்தித்திட்டத்துக்குக் கீழ் பதிவு செய்யப்படாத, ஆனால் தற்பொழுது வறுமையிலிருப்போர், புதிதாகத் தங்களைப் பதிவு செய்ய முடியுமா போன்ற கேள்விகள் எழுந்தமை.

இது வரை எமக்குப் பரிச்சயமற்ற இத்தகைய சூழலில் சமூகப் பாதுகாப்புக்காக சமுர்த்தி போன்ற திட்டங்களின் சேவைகளை மேலும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் செய்ய வேண்டிய காலம் இது. சமூகங்களின் மே;மபாட்டுக்காக பாடுபட்டு வரும் நாங்கள் இதுசார்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் சிலவற்றை எங்களது ஆலோசனைகளாக உங்கள் முன் கொண்டுவருகின்றோம்.

 1. இக்காலத்தின் அழுத்தங்கள் காரணமாக மக்கள் படும் துயரங்களையும், உளவியல் தாக்கங்களையும், புரிந்து கொண்டதாக செயற்பாடுகள் இருக்க வேண்டும். குறிப்பாக குடும்பங்களின் வருமானமற்றுப் போன நிலையிலும் அனைவருக்குமான உணவும் பராமரிப்பும் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள பெண்களே சமுர்த்தி நிவாரணங்களையும் தேட வேண்டி இருப்பதால் அவர்கள் மீதான உடல் – உள அலைக்கழிப்புக்களைக் குறைப்பதாக நிவாரண நடவடிக்கைகள் இருப்பது முக்கியம்.
 1. மக்களுக்கான சேவைகள் உதவிகள் பற்றிய தகவல்களை சரியான முறையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
 • கிராமசேவையாளர் பிரிவுகளுக்கான தகவல்களைத் தொலைபேசியூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல் உத்தியோகத்தர் ஒருவரை நியமித்தல். இதற்கான உதவியை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்ற அப்பகுதிக்குரிய ஏனைய அரச உத்தியோகத்தர் குழாமிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
 • நாடளாவிய தீர்மானங்களையும் அறிவுறுத்தல்களையும், சுற்றறிக்கைகளையும் வானொலி – தொலைக்காட்சி செய்திகளில் பகிர்ந்து கொள்வதற்கு மேலதிகமாக மக்கள் வாசித்து அறிந்து கொள்ளக் கூடிய வகையில் பகிர்தல்.
 • எல்லா சமூகங்களிலும் இணைய வசதிகள் கொண்ட தொலைபேசி பாவனையாளர்கள் பலர் இருக்கும் காரணத்தால் அந்தந்த கிராமங்களுக்குப் பொறுப்பான கிராமசேவையாளரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் அவர்களது பகுதிக்குரிய் சேவைகள் பற்றிய தகவல்களை றூயவள யுpp போன்ற ஊடகங்கள் ஊடாக அனுப்புதல். உ-ம் – உதவி வழங்கப்படுவோரின் பட்டியல், தொகை, நேரம் இடம் போன்றன. இதற்காக அந்தப்பகுதியில் வசிக்கும் கணணி, இணையம், சமூகவலைத்தள அனுபவம் கொண்;ட இளைஞர்கள் ஓரிருவரைப் பயன்படுத்தலாம்.
 1. மக்கள் ஒரேயிடத்துக்கு வரவழைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படாமல் நடமாடும் சேவைகளை உருவாக்குதல். உ-ம் – ஏற்கனவே செயற்படுத்தப்பட்டதைப் போல சமுர்த்தி உத்தியோhகத்தர்கள் (தேவைப்படின் பொலிஸாரின் உதவியுடன்) கடன் தொகையை வீடுகளில் சென்று வழங்குதல். இவை அரசினால் அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு அடிப்படையில் சரியான முறையில் பின்பற்றப்படல்.
 1. சமூக மட்ட உத்தியோகத்தர்களுக்கும், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டிய கிராமசேவையாளர்கள், சமுர்த்தி போன்ற உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். தொலைபேசி நிறுவனங்களிடம் இந்த சேவைகளை இலவசமாக வழங்கக் கோரலாம்.
 1. அரசினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாகப் பின்பற்றப்படாத போதும் சேவைகள் முறையான விதத்தில் மக்களுக்குச் சென்றடைவதில் சிக்கல்கள் ஏற்படும் போதும் அவை தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்வதற்கான உள்;ர் மற்றும் தேசிய பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தல்
 1. புதியவர்களை பயனாளிகளாக இணைப்பதாயினும், கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போதும்ஏதாவது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருப்பின் அதன் காரணமாக அவர்களுக்குரிய நிவாரணத்தை தாமதிக்காது – நிறுத்தாது ஒரு கால அவகாசத்தை வழங்குதல். இப்பொழுதுள்ள சூழல் காரணமாக தக்க ஆவணங்கள் இல்லாது இருத்தலும், இவற்றைப் பெற்றுக் கொள்வதிலும், குறித்த காரியாலயங்களுக்கு செல்வதிலுமுள்ள சிரமங்களைப்  புரிந்து கொண்டு கிராமத்தவர்கள் பற்றிய விவரம் தெரிந்த கிராமசேவையாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்த முடிவுகளை எடுக்க அறிவுறுத்துதல்.

இத்தகைய சிரமமான காலப்பகுதியைக் கடந்து வருவதற்கு முன்னணியில் நின்று செயலாற்றும் அரசுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளுடன்,

1Samathai Feminist’s collectiveThiruvalluvar Veethy, Kommathurai, Chenkalady, Batticaloa, TP: 076-8048081

[email protected]

 

2Affected Women’s Forum (AWF)Akkaraipattu, Amparai.
3Muslim Women Development Trust (MWDT)Fareethabath, Palavi, Puttalam
4Sirakuhal Panpaaddu maiyamKilinochchi
5Advocacy ForumColombo Street, Palavi, Puttalam.
6‘NISHA’ Development CentreThanneerootu, Mulliyawalai, Mullaithivu.
7Human Elevation Organization (HEO)Addalaichenai, Amparai.
8CAMIDNo.262, Bar Road, Batticaloa
9Centre for Justice and Change200/1, Customs Road, Trincomalee
10The Social ArchitectsAmparai
11Moontraavathu Kann Local Knowledge, Skills and Activists groupBatticaloa
12 Mahashakthi FoundationAkkaraipatru
13Akkaraipatru Women’s AssociationAkkaraipatru
14Environment Welfare AssociationPottuvil
15Kalam RRFAkkaraipatru
16‘AALUMAI’ Women CentreThanneerootu, Mulliyawalai, Mullaithivu.
17Dr. Selvy ThiruchandranCommissioner, Right to Information Commission (res) 27/6, 5th Lane, Colombo 03
18Mahaluxmy KurushanthanDistrict Coordinator, Women’s Development Federation , Mannar
19Sellathamby SumithraMember, Office for Reparation, Sri Lanka
20Mohammed Bhotto Fathima BisliyaWomen Rights Activist, Rathmalyaya, Palavi, Puttalam.
21A.L.Mohamed AzeemIT Executive, 134 B, Masjithul Islam Nagar, Muruthamunai, Kalmunai.
22Nishanthini Stalin GeorgeWomen Rights Activist, Pesaalai, Mannar.
23Nalini RatnarajahWomen Rights Activist, Kallady, Batticaloa.
24Rajendran PratheeskanthIruthayapuram East, Batticaloa.
25Kanagasabai VannyramaThamaraikeny, Batticaloa
26Arunagirinathan KavithaKaruvappankeny, Batticaloa.
27Mayuran VelintinaUppukulam,  Mannar.
28Fayaza MarikkarWomen Rights Activist, Manalgundu, Puttama.
29Rajadurai KalaiventhanConsultant, British Council, Colombo 5, Sri Lanka.
30Nadaraja SumanthiPsychological Counselor, Akkaraipattu – 9, Amparai
31Rajavanni Unnehalage Sebastian Emilda VinojiniWomen Rights Activist, Narakkaly, Puttalam.
32Shreen SaroorHuman Rights Activist, Wellawaththa, Colombo 6.
33Rev.V.YogeswaranCustoms road, Trincomalee
34Juwairiya MohideenExecutive director, Palavi, Puttalam
35Alaguretnam GeethananthiRameshpuram, Chenkalady
36Anuratha RajaretnamAmirthakaly, Batticaloa
37Ashwini BalakirushnarajaActivist, Kommathurai, Batticaloa
38Kanthavel KandeepanBar road, Batticaloa
39K,Nihal AhamedCEO, Human Elevation Organization, Addalaichenai, Amparai
40Thavarasa NavaraniKallady, Batticaloa
41Sivatharshini RaveendranKaraithivu, Amparai
42Saheera LafirProject coordinator, MWDT, Puttalam
43Mohamed RameezCounselor, MWDT, Puttalam
44Vergin SubashiniField Officer, MWDT, Puttalam
45Alhaq VajeekaField officer, MWDT, Puttalam
46Fathima ArshanaAccountant,  MWDT, Puttalam
47Mohamed Dilshanfield officer, MWDT, Puttalam
48Fathima NihlaAssistant Accountant, MEDT, Puttalam
49S.H.NaleefaMember of the Advocacy Forum, Puttalam
50N.P.Hairun NisaMember of the Advocacy Forum, Puttalam
51N.F.RihanaMember of the Advocacy Forum, Puttalam
52R.F.RafinasMember of the Advocacy Forum, Puttalam
53M.Y.Samsul FareedhaMember of the Advocacy Forum, Puttalam
54M.J.JayshaMember of the Advocacy Forum, Puttalam
55B.VijayaraniMember of the Advocacy Forum, Puttalam
56F.SifaanaMember of the Advocacy Forum, Puttalam
57V.F.HinayaMember of the Advocacy Forum, Puttalam
58S.R.SaharubanMember of the Advocacy Forum, Puttalam
59A.PusparaniMember of the Advocacy Forum, Puttalam
60V.DhanalachmiMember of the Advocacy Forum, Puttalam
61M.ArusiyaMember of the Advocacy Forum, Puttalam
62A.M.A.F.FarweenMember of the Advocacy Forum, Puttalam
63M.RisaanaMember of the Advocacy Forum, Puttalam
64A.FarhaanaMember of the Advocacy Forum, Puttalam
65A.H.F.AsmiyaMember of the Advocacy Forum, Puttalam
66J.S.AsmiyaMember of the Advocacy Forum, Puttalam
67J.S.AsaariyaMember of the Advocacy Forum, Puttalam
68N.F.RislaMember of the Advocacy Forum, Puttalam
69Hansul MawfiyaMember of the Advocacy Forum, Puttalam
70Francis TharsiniPre School Teacher , Naavalar street, Karuveppnkeny, Batticaloa
71Karththiha SuvendranathanThamaraikerny, batticaloa
72V.SasikaranMahiladitivu, Kokkaddicholia, Batticaloa
73S.M.MohanatharshiniMatala
74S. JeyasankarThirupperunthurai, Batticaloa
75J.Karunenthira,Palameenmadu,Batticaloa
76S. ChandrakumarVantharumoolai, Batticaloa
77M. NiroshinideviPalameenmadu, Batticaloa
78S.Roshsani466, Seelamunai, Batticaloa
79T.GowreeswaranVijayapuram, Batticaloa
80S.NirmalavasanChenkalady, Batticaloa
81V.SinthushaManchanthoduvai, Batticaloa
82Sahathevan ThayalanNuwarekiya
83Ramanusha PoobalaratnamColombo
84S. JeyaprathapThiraimadu, Batticaloa
85Veerasami AntonyDiyadawa, Deniyaya
86P.MadumithaKandy
87Showmiya SegararubanNavatkuda, Bayticaloa
88Pakiyaraj SujeniBatticaloa
89Sachithanantharasa DinoAmpara
90Viveka JudeNuwaraeliya
91Sinnathurai YunitaBatticaloa
92Ravenndran MenushaKilinochchi
93Thavarasa PavithaBatticaloa
94Nirojini BalachandranBatticaloa
95Thisanthini ThiuchelvamJaffna
96Cayathri DivakalaJaffna
97SuseendraKumar VaseekaranJaffna
98Kanthasamy DaniskaranAmpara
99Marumalarchi OrganisationAddalachenai
100SEEDOAddalachenai
101SWOADAkkaraipatru
102SOWSAAkkaraipatru
103NesamNinthavur
104Women Development Centre (WDC)Akkaraipatru
105Women’s Development Forum (WDF)Akkaraipatru
106YMHAAkkaraipatru
107YMCAAkkaraipatru
108PPDSAkkaraipatru
109Thangavel SajikkaThumpaalamcholai, Kppavely, Batticaloa
110N.NesarajahNochchimunai, Batticaloa
111Shanthi SivanesanKalladi, Batticaloa
112Sarala EmmanuelBatticaloa
123Vijayaluxmy SegarubanNavatkuda East, Batticaloa
124Vasuki Jeyasankar153A, Thirperunthurai, Batticaloa

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.