உலகம் பிரதான செய்திகள்

அவுஸ்திரேலிய வணிகவளாகத்தில் கத்திக்குத்து – ஐவர்; காயம்

அஅவுஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில்  இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இநத சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #அவுஸ்திரேலியா  #கத்திக்குத்து

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.