இலங்கை பிரதான செய்திகள்

இரணைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 175 பேர் விடுவிப்பு

கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 175 பேர் விடுவிக்கப்பபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #இரணைமடு  #தனிமைப்படுத்தல்  #விடுவிப்பு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap