இந்தியா பிரதான செய்திகள்

கிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு


தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் பாழுங் கிணறு ஒன்றில் இருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.. இவர்கள் எவரது உடம்பிலும் எவ்வித காயங்களும் இல்லை என்பதனால் அவர்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  #கிணறு #புலம்பெயர்தொழிலாளர்கள்  #தெலுங்கானா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap