இலங்கை பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இருவர் சாட்சியம்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு முன் சாட்சியமளிக்க இன்று மேலும் இருவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதான காவல்துறைப் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஹூசைன் ஆகியோரே .வ்வாறு இன்று சாட்சியமளிப்பதத்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #உயிர்த்தஞாயிறு  #தாக்குதல் #சாட்சியம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap