இலங்கை பிரதான செய்திகள்

பொது தேர்தல் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று


பொது தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில ;இன்று (08) இடம்பெறவுள்ளது. அதேவேளை தேர்தல் நடத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். #பொதுதேர்தல்  #கலந்துரையாடல் #மகிந்ததேசப்பிரிய

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.