Home இலங்கை சிறிகொத்தவில் பதற்றமான சூழ்நிலை

சிறிகொத்தவில் பதற்றமான சூழ்நிலை

by admin

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளதனையடுத்து இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #சிறிகொத்த #ரணில்விக்கிரமசிங்க #தொழிற்சங்க

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More