இலங்கை பிரதான செய்திகள்

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை


கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது. #ஊரடங்கு  #கைப்பற்றப்பட்ட #வாகனங்கள்  #உரிமையாளர்கள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap