உலகம் பிரதான செய்திகள்

லண்டனில்  வீடுகளின் மீது பாரம் தூக்கி வீழ்ந்தது – ஒருவர் பலி – பலர் காயம்…

லண்டனில்  வீடுகளின் மீது பாரம் தூக்கி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். லண்டன் போவ் (Bow) பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் நிர்மாணப்பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த 20 மீற்றர் உயரமான கிரேன் ஒன்றே வீழ்ந்ததில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

A crane crashed on to the development and two terrace houses in Compton Close, Bow
Image copyrightPA MEDIA
Image captionOne witness described “feeling the ground shake” when the crane collapsed

 

Collapsed crane
Image copyright@NATTYKELLY7
Image captionSecuring the properties will be a “complex rescue operation,” London Fire Brigade said

 

A crane crashed on to the development and two terrace houses in Compton Close, Bow
Image copyrightGETTY IMAGES
Image captionTwo people were treated in hospital and another two were treated at the scene

 

A crane crashed on to the development and two terrace houses in Compton Close, Bow
Image copyrightPA MEDIA
Image captionThe crane also crashed on to a block of flats under development

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link