Home உலகம் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் விதிகள் இன்றுடன் முடிவு

பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் விதிகள் இன்றுடன் முடிவு

by admin

70 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்குள் செல்லும் மற்றும் பிரித்தானியாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இங்கிலாந்துக்குள் செல்லும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் இன்றுடன் முடிவடைகின்றன. அந்தவகையில் மக்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தவோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் முகவரியை வழங்கவோ வேண்டியதில்லை.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் பராமரிப்பு இல்லங்களில் உள்ள வயதானவர்களை உறவினர்கள் பார்க்க ஆரம்பிக்க முடியும் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் வேகமடைவதுடன் மோசமடைந்து வருகிறது என எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #பிரித்தானியா #தனிமைப்படுத்தல் #உலகசுகாதாரஅமைப்பு  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More