இலங்கை பிரதான செய்திகள்

காலியா பிரான்சிஸ் பெலிஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி காலியா பிரான்சிஸ் பெலிஸ்டருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி க்கு  ஒத்திவைத்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று  உத்தரவிட்டுள்ளார். இனந் தெரியாதோரால்  தான் கடத்தப்பட்டதாக பொய் முறைப்பாடு தொிவித்ததாக அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  #காலியாபிரான்சிஸ்பெலிஸ்டா் #வழக்கு #ஒத்திவைப்பு #கடத்தப்பட்ட

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap