இலங்கை பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவு


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனிடம் காவல்துறை தலைமையக காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். யாழிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் 2 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஊடகங்களுக்கு அவரால் அனுப்பிவைக்கப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்று முன்வைக்கப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். #விக்னேஸ்வரன் #வாக்குமூலம் #தமிழ்மக்கள்தேசியக்கூட்டணி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.