இலங்கை பிரதான செய்திகள்

குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்,ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.  துப்பாக்கிகள் தொடர்பில் குற்ற விசாரணைப்பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசார​ணைகளின் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே இவர் இன்று காலை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்  எனத் தொிவிக்கப்பட்டுள்ளது  #குற்றவிசாரணைப்பிரிவு  #விசார​ணை #பணிப்பாளர் #ஷானிஅபேசேகர  #கைது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.