இலங்கை பிரதான செய்திகள்

7 வேட்பாளர்கள்  கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7 வேட்பாளர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா்    தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய,   10 காவல்துறையினருக்கு  எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தொிவிக்கப்பட்டுள்ளது. #தேர்தல்  #வேட்பாளர்கள்  #கைது #புத்தளம் #குருநாகல் #யாழ்ப்பாணம் #வவுனியா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap