இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

எம்.எஸ். செல்லசாமி   காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி  இன்று (1) தனது 95 வது வயதில்  கொழும்பில்  காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது   #இலங்கைதொழிலாளர்காங்கிரஸ் #செல்லசாமி  #பிரதியமைச்சா்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link