80
இந்தநிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளையில் 771 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,86 லட்சம் பேர் குணமாகியுள்ளனா். 5.79 லட்சத்துக்கும் அதிகமானோர் தொடா்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 38,135 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #இந்தியா #கொரோனா #பாதிப்பு
Spread the love