இலங்கை பிரதான செய்திகள்

லெபனான் வெடிப்புச் சம்பவத்தில்  இரு இலங்கையர்கள்  காயம்

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்  இரு இலங்கையர்கள்  காயமடைந்துள்ளனா் என  லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் ​அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு ​சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000க்கும் மேற்பட்டோா்  காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.​  #லெபனான்  #வெடிப்பு #இலங்கையர்கள் #காயம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.