Home இலங்கை காலி மாவட்டம் – ரத்கம தேர்தல் தொகுதி முடிவுகள்

காலி மாவட்டம் – ரத்கம தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் 10 ஆவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38904
ஐக்கிய மக்கள் சக்தி – 8596
தேசிய மக்கள் சக்தி – 1993
ஐக்கிய தேசிய கட்சி – 1644

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More