இலங்கை பிரதான செய்திகள்

மாத்தறை மாவட்டம் -தெனியாய தேர்தல் தொகுதி முடிவுகள்

மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51681
ஐக்கிய மக்கள் சக்தி – 11619
தேசிய மக்கள் சக்தி – 4332
ஐக்கிய தேசிய கட்சி – 1783

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap