Home இலங்கை திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள்

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34035
ஐக்கிய மக்கள் சக்தி – 13117

இலங்கை தமிழரசு கட்சி – 4723
தேசிய மக்கள் சக்தி – 992
ஐக்கிய தேசிய கட்சி – 581

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More