இலங்கை பிரதான செய்திகள்

மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன   வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217
ஐக்கிய மக்கள் சக்தி – 72,811
தேசிய மக்கள் சக்தி – 37,065
ஐக்கிய தேசிய கட்சி – 7,631

அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 6 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap