Home இலங்கை யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி   வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 6849
இலங்கை சுதந்திர கட்சி – 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More