Home இலங்கை காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

by admin
காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
தேசிய மக்கள் சக்தி – 29,963
ஐக்கிய தேசிய கட்சி – 18,968

அதனடிப்படையில்  காலி  மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More