இலங்கை பிரதான செய்திகள்

யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 9024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5010
இலங்கை சுதந்திர கட்சி – 4556
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2463
ஐக்கிய மக்கள் சக்தி – 1316

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap