இலங்கை பிரதான செய்திகள்

யாழ் மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ் மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6214
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457
இலங்கை தமிழரசு கட்சி – 3868
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3292
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1572

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap