இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதி முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 20622
இலங்கை தமிழரசு கட்சி – 17312
ஐக்கிய மக்கள் சக்தி – 15394
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 12064
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10879

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap