இலங்கை பிரதான செய்திகள்

யாழ் மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ் மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 8931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5847
இலங்கை சுதந்திர கட்சி – 5277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4772
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3331

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap