இலங்கை பிரதான செய்திகள்

 திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள்

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 23008
ஐக்கிய மக்கள் சக்தி – 18063
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap