Home இலங்கை திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்

திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 51339
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11085 

இலங்கை தமிழரசு கட்சி – 9582
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1073

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More