இலங்கை பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டம் தபால் மூல முடிவுகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டம் தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 14212
ஐக்கிய மக்கள் சக்தி – 2359
தேசிய மக்கள் சக்தி -1877
ஐக்கிய தேசிய கட்சி -350

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap