இலங்கை பிரதான செய்திகள்

யாழ் மாவட்ட தபால் மூல முடிவுகள்

யாழ் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 7200
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4347
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3291
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3223
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1903

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap