இலங்கை பிரதான செய்திகள்

 மொனராகல  மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

மொனராகல  மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 208,193
ஐக்கிய மக்கள் சக்தி – 54,147
தேசிய மக்கள் சக்தி – 11,429
ஐக்கிய தேசிய கட்சி – 3,494

அதனடிப்படையில்   மொனராகல  மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap