இலங்கை பிரதான செய்திகள்

புத்தளம் மாவட்டம் – புத்தளம் தேர்தல் தொகுதி முடிவுகள்

புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் முஸ்லிம் தேசிய கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

முஸ்லிம் தேசிய கூட்டணி – 47,383
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 28,734
ஐக்கிய மக்கள் சக்தி – 16,630
ஐக்கிய தேசிய கட்சி – 2,474

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap