இலங்கை பிரதான செய்திகள்

பொலன்னறுவ மாவட்ட விருப்பு வாக்கில் MY3 முதலிடத்தில்…


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பொலன்னறுவ மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 4 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் பொலன்னறுவ மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மைத்திரிபால சிறிசேன – 111,137 வாக்குகள்

ரொஷான் ரணசிங்க – 90,615 வாக்குகள்

சிறிபால கம்லத் – 67,917 வாக்குகள்

அமரகீர்த்தி அதுகோரல – 45,939 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கிங்ஸ் நெல்சன் – 22,392 வாக்குகள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap