Home இலங்கை தேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்…

தேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்…

by admin


2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகள் பெற்றுக் கொண்ட விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More