இலங்கை பிரதான செய்திகள்

கட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது…

 

2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக் கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்களும்,

ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களும்,

தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும்,

இலங்கை தமிழரசு கட்சி,

ஐக்கிய தேசிய கட்சி,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

அபே ஜன பல கட்சி

ஆகியவற்றிற்கு  தலா ஒரு ஆசனம் வீதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap