இலங்கை பிரதான செய்திகள்

சுகாதார அமைச்சின்அறிவுறுத்தலுக்கமைய நாளை முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களும் நாளை (17) முதல் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொிவித்துள்ளது

நாளை முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் எனவும் தொிவித்துள்ளாா். #பல்கலைக்கழகங்கள் #துணைவேந்தர்கள் #மானியங்கள்ஆணைக்குழு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap